×

ஆவின் நெய்-விற்பனையாளருக்கான விலை உயர்வு வாபஸ்

சென்னை: மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற்றது. மொத்த விற்பனையாளர்களுக்கு ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.37 ஆவின் நிறுவனம் உயர்த்தியிருந்தது.

Tags : Awin Gay ,Chennai ,Awin ,Avin Nei ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்