×

மதுரை, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

மதுரை: மதுரை, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Madurai ,Ramanathapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்