×

டெல்லியில் 5 மெட்ரோ நிலையங்கள் தற்காலிக மூடல்!!

டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் டெல்லியில் 5 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ராஜிவ் சௌக், ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செகரட்டரியேட், சேவா தீர்த் நிலையங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை செயல்படாது என டெல்லி மெட்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Delhi ,Janata Party ,Parliament ,Rajiv Chowk ,Janpath ,Patel Chowk ,Central Secretariat ,Seva Teerth ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது;...