தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.