×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் ரோஹித் ஷர்மா..!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.

Tags : Rohit Sharma ,England ,London ,India ,England team ,
× RELATED மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர்...