×

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேரன் வெற்றி

 

சென்னை: திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேரன் வெற்றி பெற்றார். திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் தலைமையிலான நம்ம கே.பாக்யராஜ் அணி வெற்றி பெற்றது. சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெற்றது

Tags : Cheran ,Film ,Writers Association ,Chennai ,Filmwriters' Association ,Namma K. ,Seran ,Film Writers Association ,Bagyaraj ,Cinematographer's ,Arena ,Vadpalani, Chennai ,
× RELATED அமைச்சர்-மா.செ. மோதலால் தவெக...