×

2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

டெல்லி: 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்தனர். சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கு அறிவித்தது.

Tags : 72nd National Film Awards ,Delhi ,Harihara Sudan ,
× RELATED CBSE 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு...