தமிழகம் நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Jul 14, 2026 நாமக்கல் வால்வில் ஓரி விழா நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.8ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது
கும்மிடிப்பூண்டி சிப்காட் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறி ஊழியர் பலி: 7 பேர் படுகாயம்
கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 17, 18, 19 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தகவல்
சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி; 2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்