ஒசூர்: ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒசூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஒசூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒசூரில் விமான நிலையம் அமைக்க கர்நாடக அரசு, ஒன்றிய அரசு தடையாக இருப்பதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
