×

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலை உரிமையாளர், மேலாளரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி-உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலை உரிமையாளர், மேலாளரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; திருவள்ளுர் அருகே அமோனியா வாயு கசிவால் இறால் பதப்படுத்தும் ஆலையில் 18 பேர் உயிரிழந்தனர்.

Tags : High Court ,Chennai ,High ,Court ,Joseph Jagan ,Mohan ,Daniel ,Thiruvallur… ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து!!