பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்க 1,066 பணியாளர்கள் நியமனம்

 

பெரம்பலூர்,ஜூலை 9: பெரம்பலூர் மாவட்டத்தில் 8 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் 2- கட்டங்களாக நடபெற உள்ளது என மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில், 8 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. கட்டம் I வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் கட்டம் II மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். தற்போது நடைபெற உவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு HLO என்ற செயலியின் வாயிலாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.

Related Stories: