×

உலக கோப்பை கால்பந்து: எகிப்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா அணி!

உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி பெற்றது. அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தும், ஒரு கோல் அடிக்க உதவியும் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Tags : World Cup Football ,Argentina ,Egypt ,Lionel Messi ,
× RELATED உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு நுழைந்தது சுவிட்சர்லாந்து