- ஆசிய விளையாட்டு
- கம்பீர்
- தில்லி
- 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
- ஜப்பான்
- இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
- பிசிசிஐ
- மட்டைப்பந்து
- இந்திய ஒலிம்பிக் சங்கம்
- பதவியிலிருந்தும்
டெல்லி: 20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் வரும் செப்.19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் உத்தேச பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சமர்ப்பித்தது.
30 பேர் கொண்ட இந்திய உத்தே அணியில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை. வைபவ் சூர்யவன்ஷி பெயர் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தலைமை பயிற்சியாளராக உள்ள கம்பீருக்கு பதிலா விவிஎஸ்.லட்சுமணம் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
