×

பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

 

சென்னை: பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ரயில்வே ஊழியரான ஜெயவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரம் விழுந்து உயிரிழந்தார்.

Tags : New Avadi Road ,Chennai ,Budu Avadi road ,JAYAVEL ,
× RELATED பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா...