×

பவானி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: பவானி அருகே பெரியபுலியூர் கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி பவானி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bhavani ,Periapuliur Cooperative Bank ,
× RELATED நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த நபர் கைது