×

பழனி முருகன் கோயிலில் ரோப்காரில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியது

 

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப்காரில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியது. கோயில் இணையதளத்தில் ஒதுக்கீடு செய்த நேரத்தை பக்தர்கள் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். பழனியில் நடைபெறும் 6 கால பூஜைகளில் பங்கேற்க, முன்பதிவு செய்யும் வசதியும் சோதனை முறையில் தொடங்கியது

Tags : Palani Murugan Temple ,Dindigul ,Palani ,
× RELATED நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த நபர் கைது