×

குதிரைபேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு தவெக: முன்னாள் அமைச்சர் ரகுபதி

சென்னை: எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு தாவுவது தான் குதிரை பேரத்துக்கு எடுத்துக்காட்டு என முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 108-ஐ 150 எம்.எல்.ஏ.க்களாக மாற்ற இலக்கு வைத்து தவெக குதிரை பேரம் மேற்கொண்டுள்ளது. குதிரை பேரத்துக்கு எதிரானது திமுக; குதிரை பேரத்தை திமுக ஆதரிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Thaveka ,Former Minister ,Raghupathi ,Chennai ,DMK ,
× RELATED ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்...