×

தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த சீமா அகர்வால் ஓய்வு பெற்றதை அடுத்து வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : G. ,Fire and Rescue Division ,DGP ,SECRETARY OF THE INTERIOR APPOINTS ,VENKADARAMAN ,Chennai ,G. Venkataraman ,Venkataraman ,Seema Agarwal ,Fire Department ,
× RELATED தவெக நிர்வாகி பரிந்துரைப்பவருக்கு...