×

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவு

மதுரை: நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாக கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை கழிப்பதை கோர்ட் விரும்பவில்லை என நீதிபதி கூறியுள்ளார். நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் குழந்தைகள் அடையாளத்தை நீக்க உத்தரவிட்டுள்ளது.

Tags : Nellai ,Madurai ,High Court ,
× RELATED 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்...