×

விருதுநகரில் சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் – தவெக நிர்வாகி சஸ்பெண்ட்

விருதுநகர்: விருதுநகரில் போலியோ சொட்டுமருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல், கட்சியில் இருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்ததால் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Virudhunagar ,Dweka ,Mutuel ,
× RELATED மணலியில் பகல் நேரம் மட்டுமின்றி...