சிதம்பரத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

கடலூர்: சிதம்பரத்தில் கோயில் அருகே விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெங்கட்ராமன் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: