லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.