×

சொல்லிட்டாங்க…

* நட்புக்கும், உறவுக்கும் அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய், திரிஷாவை கூட துணை
முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. முன்னாள் அமைச்சர் உதயகுமார்

* தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கர்நாடகாவில் தொழில் செய்கிறார். ஆந்திராவை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் வேலை பார்க்கப் போவதில்லை. அமைச்சர் நிர்மல்குமார்

Tags : Vijay ,Trisha ,Deputy Chief Minister ,Former ,Minister ,Udayakumar ,Delhi Special Representative ,Government of Tamil Nadu ,Karnataka ,Andhra ,
× RELATED வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்