×

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

காரைக்குடி: காரைக்குடி மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் சிவகங்கை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மின் பயணித்தாளர்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்

Tags : Karaikudi ,Karaikudi Electricity Board Divisional Office ,Sivagangai Electricity Board ,Supervising ,Engineer ,Kalavathi ,Executive Engineer ,Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...