×

500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு

சென்னை: திமுக ஆட்சியில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்தது. சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 பேருந்துகளை தனியார் மூலம் வாங்கி இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : DMK government ,Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,
× RELATED நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு...