- திருப்புத்தூர்
- திருப்புத்தூர் துணை மின் நிலையம்
- பில்லையார்பட்டி
- கருப்பூர்
- தென்கரை
- திருக்கோஷ்டியூர்
- மாதவராயன்பட்டி
- மல்லகோட்டை
- ஜெயங்கொண்டநிலாய்
- எஸ்.எஸ்.கோட்டை
திருப்புத்தூர், ஜூன் 23: திருப்புத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 24), மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் நாகநர்மதா தெரிவித்துள்ளார் .
