×

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி

 

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தனது பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சி.ஆர்.பாட்டீல், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி., பாமக தலைவர் அன்புமணி எம்பி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்பி, எம்பிக்கள் கனிமொழி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பாஜ தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வமணி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், வி.கே.சசிகலா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், திரைப்பட நடிகர் மம்முட்டி, மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோருக்கு முதல்வர் விஜர் நன்றி தெரிவித்து உள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Vijay ,Chennai ,Government of Tamil Nadu ,President ,Republic Tirupati Murmu ,Vice President ,C. B. Radhakrishnan ,Former Principal ,Dimuka Talawar Mu. K. Stalin ,First Secretary General ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...