×

சென்னையில் 1.68 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 1.68 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71,388 செல்ல பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிம‌ம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 இடங்களில் கருத்தடை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Chennai ,
× RELATED குடியரசுத் தலைவர் திரவுபதி...