×

10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் . திரிபுராவில் இருந்து சென்னை கோவிலம்பாக்கத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tripura ,Chennai ,Chennai Central Railway Station ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...