×

நீட் தேர்வு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நாளை (ஜுன் 21) நடக்கும் நீட் தேர்வையொட்டி சின்னசேலம் – சேலம் மற்றும் திருப்பத்தூர் – சேலம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னசேலத்தில் இருந்து காலை 10 மணிக்கு, திருப்பத்தூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : NEET ,Chinnasalem ,Salem ,Tirupattur ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...