×

பேனா, பேப்பருக்காக ரூ.3,877 கோடி செலவு செய்த இந்திய வங்கிகள்!

 

டெல்லி: கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் பேனா, பேப்பருக்காக இந்தியாவின் முன்னணி வங்கிகள் ரூ.3,877 கோடி செலவு செய்தது. Groww-ன் புள்ளிவிவரப் படி, அச்சிடுதல், எழுதுபொருட்களுக்காக | ரூ.986.4 கோடி செலவழித்து, பட்டியலில் SBI முதலிடம். HDFC ரூ.922.5 கோடி செலவழித்து 2ம் இடம். இதற்காக மொத்த நிகர லாபத்தில் 8.05%ஐ செலவு செய்த வங்கியாக IDFC First உள்ளது

Tags : Delhi ,India ,Groww ,SBI ,HDFC ,
× RELATED நீட் மறுதேர்வு 21ம் தேதி நடக்கும்...