×

இறந்தும் உயிர் வாழும் சிறுவன்

தென்காசி: விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த தென்காசி மாவட்டம் பனவடலி சத்திரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்ற 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன .சிறுவன் குமரனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் கருவிழிகள், தோல் உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டன; சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அரசு அதிகாரிகள் மரியாதை செய்தனர்

Tags : Tenkasi ,Chokkalingam ,Panavadali Chatram ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப்...