×

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது!

 

சென்னை: சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யும் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Business Review Committee ,Chennai ,Review ,Committee ,Review Committee ,
× RELATED சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு