×

கோவையில் பரவலாக மழை!

 

கோவை: கோவை மாநகரில் உக்கடம், டவுன்ஹால், கணபதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

Tags : KOWAI ,UKKADAM ,TOWNHALL ,GANAPATI ,Meteorological Centre ,Chennai ,Kanchipuram ,Goa ,
× RELATED தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!