×

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை! முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியீடு. தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது புதிதல்ல, ஏற்கனவே 2 முறை வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags : TDP government ,Former Finance Minister ,Thangam Thennarasu ,Chennai ,TDP ,
× RELATED திருச்செந்தூர் அருகே...