- தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்
- சங்கர் ஜிவால்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தீ துறை ஆணையம்
- T.D.
- ஜி. பி. சங்கர் ஜிவல்
சென்னை: தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீயணைப்புத் துறை ஆணையம் உருவாக்கப்பட்டது. தீயணைப்புத் துறை ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். தீயணைப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் சத்யமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
