×

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Nilgiris ,Dindigul ,Theni ,Madurai ,Sivaganga ,Thanjavur ,Ramanathapuram ,Erode ,Namakkal ,Karur ,Trichy ,Pudukkottai ,
× RELATED காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில்...