திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டியில் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக எம்.எல்.ஏ. பதிலளிக்காததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு நடந்த சம்பவத்துக்கு இன்று வந்து ஆறுதல் கூறுவதா என கூறி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
