×

காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

சென்னை: காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Periyar… ,
× RELATED கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை...