- கர்நாடக
- முதல் அமைச்சர்
- டி. கே. சிவகுமார்
- மேக்கேதாடு அணை
- மோடி
- யூனியன்
- நீர் வளங்கள்
- அமைச்சர்
- சிஆர் பாட்டீல்
- மேகதாது அணை...
கர்நாடகா: மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்திருந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை திட்டத்துக்கு விரைவான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
