×

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற பட்டியல் எழுத்தர் கைது

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே தாமனேரியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆந்திர நெல் வியாபாரிகளிடம் ரூ.10.750 பெற்றுக் கொண்டு நெல் கொள்முதல் செய்த நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சௌந்தரராஜன் என்பவரை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags : Thiruvallur district ,THIRUVALLUR ,R. K. Thiruvallur ,Soundararajan ,AP ,Dhamaneri ,Battai ,
× RELATED பெரும் துயரம்: தமிழ்நாட்டில் வெவ்வேறு...