×

ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது: முதலமைச்சர் விஜய்

 

சென்னை: ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். ரூ.3,284 கோடி கல்வி நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலவும் சூழலில் இந்தியாவில் தமிழ்நாடு 2வது பொருளாதாரமாக திகழ்கிறது. திருக்குறளை தேசிய இலக்கியமாக ஒன்றிய அரசு அறிவிக்குமாறு முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,EU ,Chief Minister ,Vijay Chennai ,Vijay ,Union Government ,TAMIL NADU ,INDIA ,
× RELATED பெரும் துயரம்: தமிழ்நாட்டில் வெவ்வேறு...