×

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!

 

ஈரான்: ஈரான் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித அமைதி உடன்படிக்கையையும் எட்ட முடியாது என ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

 

Tags : United States ,Iran ,Strait of Hormuz ,
× RELATED ஈரான் போர் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி கேட்கிறது பென்டகன்