×

மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் விஜய்..!!

டெல்லி: மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றப் பின் 2வது முறையாக விஜய் டெல்லி செல்கிறார்.

Tags : Chief Minister ,Vijay ,Delhi ,Niti Aayog ,Tamil Nadu ,
× RELATED இழப்பை சமாளிக்க எண்ணெய்...