நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் 7வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.