சென்னை: மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.