×

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு: கனிமொழி இரங்கல்

சென்னை: இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என தெரிவித்தார்.

Tags : Imayam Bharathiraja ,Kanimozhi Mourangal ,Chennai ,Deputy Secretary General ,Kanimozhi ,Imayam Bharatiraja Bharaiveitiya ,
× RELATED மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்...