டெல்லி: டெல்லி மால்வியா நகரில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயிரிழந்துள்ளனர். டெல்லி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
