சென்னை: கோயம்பேட்டில் மின்மாற்றி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டாரம் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.