×

பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – தமிழிசை

சென்னை: முதலமைச்சர் விஜய் பரப்புரை மூடிலேயே இருக்கிறார் என்றும் அவர் அரசாங்க மூடுக்கு வரவேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார். வேறு கட்சியினரை தவெகவில் இணைக்க அளிக்கும் கவனத்தை பெண்கள் பாதுகாப்புக்கும் அளிக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் பெண்கள் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamilisai ,Chennai ,Chief Minister ,Vijay ,
× RELATED வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம்...